செவ்வாய், 14 டிசம்பர், 2010

14-12-2010 தேசத்தின் குரல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவில் நாம்...

     தேசத்தின் குரலே தேசியக் குரலே
     தேசியத் தலைவனை நேசித்த குரலே
     விடுதலை ஒன்றே வாழ்வென வாழ்ந்தாய்
     விடியலின் முன்பேன் விரைந்து நீ சென்றாய்
     ஒவ்வொரு புலியின் உணர்விலும் நின்றாய்
     உன்னின விடிவே உன்பணி என்றாய்
     எம்மினம் விடியலைக் கண்டிடும் முன்பே
     இன்னுயிர்த் தலைவனை ஏன் விட்டுப்  பிரிந்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக