நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம் சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...
இதுதான் நம் வாழ்க்கையா?

என்ன பாவம் செய்தேனோ

தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலை

சிறுவர் நாம் என்ன கொடுமை செய்தோம்
ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....

காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....

என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....

இதுதான் என் அழகிய தேசம்...

தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....

என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை

என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...

தடைகளை
தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....

இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....

ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....

வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....
அறியாத பருவம்
விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....

வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா

எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...

????????????

இதுதான் வாழ்க்கை என்பதா.....

இதுதான் உலகமென்பதா....

இதுதான் நம் விதி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக