புதன், 15 செப்டம்பர், 2010

புளியங்குளம் விவசாயப்பீடம் மூடப்பட்டது.

மிஹிந்தலை பல்கலைக்கழகத்தின் புளியங்குளம் விவசாயப்பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமென பல்கலைக்கழக உபவேந்தர் கே.ஏ. நந்தசேன தெரிவித்தார்.

இம்மோதல் காரணமாக 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.  ஒரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இம்மோதல் தொடர்பாக 4 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக