இலங்கை படையினரை எவ்வாறு அமைதிப்படையினராக சேர்த்துக்கொள்ளமுடியும்?’ என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது.இலங்கை படையினர் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவை அமைத்துள்ள நிலையில், அவர்களை அமைதிப்படையினராக சேர்த்துக்கொள்வது எவ்வாறு என ஐ.நா பேச்சாளரிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் தொடர்பில் தெரிந்துக்கொள்ளவேண்டுமாயின், அமைதிப்படையினருக்காக திணைக்களம் இருக்கிறது.
அந்த திணைக்களத்திடம் இலங்கையின் அமைதிப்படையினர் தொடர்பாக கேள்வி கேட்கலாம் என்று ஐ.நா பேச்சாளர் பதிலளித்தார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக