திங்கள், 18 அக்டோபர், 2010

வவுனியா மில் வீதியில் குண்டு வெடிப்பு , இருவர் காயம்.

வவுனியா மில் வீதி பகுதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து குண்டு வெடித்ததை அடுத்து இருவர் படு காயமடைந்துள்ளானர் .காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் . குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த குண்டு வெடிப்பை அடுத்து அங்கு பீதி நிலவுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக