இலங்கையில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டெனிஸ் ஹாலிடே ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
‘மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றுக்கு மத்தியிலும் இலங்கை மறக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.’


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக