அமெரிக்காவின் நியூஜேர்ஸி மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு மாநாடொன்றிலிருந்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி பிரகாஷ் எம். சுவாமி வெளியேற்றப்பட்டர்
அமெரிக்கா வாழ் இலங்கைத் தமிழர் சங்கம், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டிலிருந்து பிரகாஷ் எம்.சுவாமி, இந்திய, இலங்கை அரசாங்கங்களின் முகவர் எனக் கூறப்பட்டு, நேற்று மாநாட்டு நடைபெற்ற அரங்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கம் குறித்து ஜூனியர் விகடன் உட்பட இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் இவர் ஆக்கங்களை எழுதியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக