வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஜி.எஸ்.பி. பிளஸ் வாரிச்சலுகை இழப்பால் 3ஆயிரம் கோடி நட்டம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வாரிச்சலுகை இல்லாது போனதால் இந்த வருடத்தில் சிறிலங்கா அரசுக்கு மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தொரிவிக்கின்றது. அத்தோடு ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐ.தே.கட்சி, ஐரோப்பாவுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் இழக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் இழக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ளுமாறு தொரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக