ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவிற்கு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்த இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் இலங்கை விஜயம் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதாக மாத்திரம் இருக்காது.
அவர்களது பணியானது அதைவிட பாரியதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நேற்று தெரிவித்துள்ளது.
இன்ன சிட்டி பிரஸ் மின்னஞ்சல் மூலம் விடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக