வியாழன், 16 டிசம்பர், 2010

அவசர செய்தி !!!!!!!!!!!!!!

தோழர்களுக்கு வணக்கம் ..
ஒரு முக்கியமான செய்தி !!!
இந்தியா தன்னை காப்பற்றி கொள்ளவும்
விடுதலை புலிகள் மீதான தடையை நீடிக்கவும்
தமிழகத்தில் ஈழ விடுதலையை பேசுபவர்களின் குரல் வளையை நெரிக்கவும் ஒரு பெரிய புரட்டை கட்டவிழ்த்து விட்டுருகிறது !!
விடுதலை புலிகள் மன்மோகன் சிங் , சோனியா , கருனாய்நிதி இவர்களை கொள்ள திட்ட மிட்டுளதாக செய்திகளை ஊடகம்
மூலம் பரப்ப தொடங்கி விட்டது
கீழ் கண்ட முகவரியில் அந்த செய்தியை காணலாம்
உங்களிடம் வேண்டுவது ஒன்று தான்
அந்த இணைப்பில் உள்ள கருத்துகள் பிரிவில் இந்த செய்தி எவளவு பொய்யானது என்று நீங்க உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்…
தமிழர்களாகிய நாம் இந்திய அரசின் கட்டு கதைகளை என்பதை நம்ப போவதில்லை என்று அவர்களுக்கு நாம் காட்ட வேண்டும்..
இணைப்பு   இதோ : http://timesofindia.indiatimes.com/opinions/7106765.cms
தவறாமல் இதை செய்து விடுங்கள் தோழர்களே..
மேலும் இந்த மின் அஞ்சலை நம் நட்பு குழுமங்கள் அனைத்திற்கும் அனுப்புங்கள்..
நன்றி
பா. அருண் காளி ராசா..

Dear All,
Pls mention this in comments.http://timesofindia.indiatimes.com/opinions/7106765.cms
The Hindu & Times of India stop playing with Tamils blood. World media is saying that you are the leading media destroyer of India. This is false propaganda to suppress the War Crime allegation on Terrorist state Sri Lankan army leads and it’s war crime criminal Rajabaksae,Pasil Rajabakse and Sarath Fon Sekha. Also LTTE is a People organisation and fighting for their own Land and rights.

நன்றி,
இராசகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக