நாடுமற்று வீடுமற்று
நாதியற்று அலையும் நம்மவர்
சுதந்திரமாய் சொந்த மண்ணில்
உண்டு உடுத்து மகிழ்ந்து
கூட்டிணைந்து கூடியிருந்து
குடியிருக்கும் எந்நாளோ
அந்நாளே எமக்கெல்லாம்
‘பொங்கல்’ நாளன்றோ
- உண்மையின் வாசல் -
நாதியற்று அலையும் நம்மவர்
சுதந்திரமாய் சொந்த மண்ணில்
உண்டு உடுத்து மகிழ்ந்து
கூட்டிணைந்து கூடியிருந்து
குடியிருக்கும் எந்நாளோ
அந்நாளே எமக்கெல்லாம்
‘பொங்கல்’ நாளன்றோ
- உண்மையின் வாசல் -


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக