புதன், 23 பிப்ரவரி, 2011

தேசியப் புலனாய்வுப் பிரிவின் இணையத்தளம் சைபர் முறையில் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் கீழ் செயற்படும் தேசியப் புலனாய்வுப் பிரிவின் இணையத்தளம் அண்மையில் ஊடுருவித் தாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் பாதுகாப்பான முறையில் அமெரிக்க நிபுணர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருந்த தேசியப் புலனாய்வுப் பிரிவினரின் இணையத்தளம் மீதான இணையத் (சைபர்) தாக்குதல் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக