வியாழன், 12 ஆகஸ்ட், 2010

உண்மையில் தற்கொடை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?


தற்கொடைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "இஸ்மாயில்" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொடையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொடைத் தாக்குதல்கள் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொடைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொடைப் படையணியே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுதலைப் புலிகளும் நவீன தற்கொடைத் தாக்குதல் உத்திகளைக் கற்றுக் கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக