சனி, 4 செப்டம்பர், 2010

நியூஸிலாந்தில் இன்று விமான விபத்து, 9 பேர் பலி.

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

'ஸ்கை டைவிங்' நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இவ்விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து மேலே பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் தீப்பற்றத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



பலியானவர்களில் நால்வர் நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக