சனி, 25 செப்டம்பர், 2010

யாழ் பகுதியில் விபச்சாரம்,அரசியல் புள்ளிகள் முதல் கல்விமான்கள் வரை உடைந்தை.

யாழ் -ஆரிய குளம் பகுதியில் விபச்சாரம் தற்போது தமிழர் தாய பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டுபாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரியகுள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது .

இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசி படுத்த பல பெண்கள் உள்ளனர் .

இந்த விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகர சபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் . இவரும் அந்த பெண்களிடம் சென்று தனது லீலைகளை நடத்தி முடித்து வருகின்றார் . இந்த செய்திகளை யாழில் உள்ள ஊடகங்கள் தெரிந்திருந்தும் வெளியிட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ள பட்டுள்ளனர் .

பெரிய அரசியல் புள்ளிகள் முதல் கல்வி மான்கள் வரை இந்த நிகழ்வுகளிட்க்கு உடைந்தையாக செயல் படுவதாக யாழ் வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர் .

வறுமையை பாவித்து ஆடம்பர மோகத்தில் சிக்கி வாழ ஆசைபட்டு எயிட்ஸ் என்ற கொடிய நோயை யாழ் சமுகம் தேடி வருவது வேதனைக்குரிய விடயம் . இங்கு நடை பெறும் இந்த விபச்சாரத்தை பொலிசாரிடம் சிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன என அந்த வாசிகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக