ஞாயிறு, 28 நவம்பர், 2010

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபச் சுடர்

யாழ்.பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் விடுதியின் மொட்டை மாடியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
பாலசிங்கம் விடுதி ஆண் மாணவர்களுக்கு உரியது. இதில் ஐந்து மாடிகள் உள்ளன. மொட்டை மாடியில்தான் தீபச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக