திங்கள், 29 நவம்பர், 2010

ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிய நாம் தமிழர்.

தேசியத்தலைவர் அவர்களின் 56வது பிறந்தநாள் அன்று அரசபாளையம் (இராசபாளையம்) மொட்டைமலை ஈழ ஏதிலி முகாமில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக