ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஒட்டுசுட்டான் பேராற்றில் நாளாந்தம் சட்டவிரோதமாக கால்நடைகள் அறுப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

ஒட்டுசுட்டான் பிரதேசத் தில் பேராற்றுப் பகுதியில் களவாக கால்நடைகள் தினமும் வெட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் சில இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

பேராறுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி ஒருபுறம், கால் நடை களை களவாக வெட்டுவது மறு புறம் தீவிரமாக நடைபெறு கிறது.
இதனால் கால்நடை எச்சங்க ளால் மழை நேரத்தில் துர்நாற் றம் வீசுவதுடன் கால்நடை எச் சங்களை நாய்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதாகவும் சுகா தாரத்திற்கு இடையூறாக உள்ள தாகவும் மக்கள் தெரிவிக்கின் றனர்.
இச் செயற்பாடுகளை மேற் கொள்வோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக