வெள்ளி, 3 டிசம்பர், 2010

புதிய இணையதள முகவரிக்கு மாறியது விக்கிலீக்ஸ்.ch

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் அரசுக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய நிலையில், அதன் wikileaks.org என்ற இணையதள முகவரி முடக்கப்பட்டது.
இந்நிலையில், 6 மணி நேரத்திற்குப் பின்னர் wikileaks.ch என்னும் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ் இயங்கத் தொடங்கியுள்ளது.
இத்தகவலை டிவிட்டர் இணையதளத்தில் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, விக்கிலீக்ஸ் இணையதளம் சுவிட்சர்லாந்தில் இருந்து செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக