அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
மலர்ந்திருக்கும் இப் புத்தாண்டில் அராஜகம், அத்துமீறல், வன்முறை ஆகியவை ஒழிந்து அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் தவழட்டும்! இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்! ஜனநாயகம் தழைக்கட்டும்! தீண்டாமை, கல்லாமை, இல்லாமை ஆகியவை அகன்று சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் தழைக்கட்டும்! அனைவரது வாழ்வும் செழிக்கட்டும்! வளங்கள் கொழிக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! என உலக வாழ் மக்கள் அனைவருக்கும் உண்மையின் வாசல் தனது உள மார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக