எமது உணர்வுகளை வல்லரசுகள் அல்லது வசதிபடைத்த நாடுகள் தமது சுயநலங்களுக்காக எதையெல்லாம் செய்தார்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தெரிந்தவையே.
இந்த படங்களும் சொல்லும் செய்தி என்ன?
விடுதலைப் புலிகள் சிறுவர்களுக்கு அருகாமையில் எப்போது வருவார்கள் சிறுவர்களின் கைகளில் எப்போது ஆயுதத்தை கொடுப்பார்கள் என கொட்டாவி விட்டுக்கொண்டே காவல் கிடந்து படங்களை தத்ரூபமாக எடுத்து சிறுவர் போராளிகளை புலிகள் சேர்க்கிறார்கள் என யாவரும் பிரசாரம் செய்தார்கள்.
இந்த பழைய கதை ஏன் இன்னும் உலகத்தின் காதுகளில் எட்டவில்லை?

இதுவும் சிறுவர் போராளிகளை ஊக்குவிக்கும் செயல் தானே?
அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை
மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி
அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை
மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக