வெள்ளி, 21 ஜனவரி, 2011

மூன்று தசாப்தங்களின் பின்னர் தென்னமரவடி கிராம மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் தைப்பூச நிகழ்வை நடத்தினர்.

திருகோணமலை தென்னமரவடி கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மூன்று தசாப்தங்களின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களில் தைப்பூச நிகழ்வை நடத்தியுள்ளனர்.  யுத்த காலத்தில் முதல் முறையாக இடம்பெயர்ந்த இந்த கிராமத்தில் 260 குடும்பங்கள் இருந்தன. தற்போது 454 குடும்பங்கள் அங்கு மீளகுடியமர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக