வெள்ளி, 21 ஜனவரி, 2011

எல்லாளன் திரைப்படத்தில் நடித்த வினோதன் கைது

அனுராதபுரம் விமான தளம் தாக்கப்பட்ட விதம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் தயாரித்துள்ள திரைப்படத்தின் பிரதான பாத்திரமேற்று நடித்த வினோதன் என்பவரை கனேடிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் என தன்மை இனங்காட்டி கொண்ட வினோதன், பின்னர், தான் விடுதலை புலிகளின் எல்லாளன்  திரைப்படத்தில் தாக்குதல் அணியை வழிநடத்திய தலைவர் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாக புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.  இந்த நிலையில், வினோதனை தடுத்து வைக்குமாறு கனேடிய நீதபதி யுவிஸ் மொன்டின் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக