வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது:
15 வயதுடைய குறித்த பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்தேகநபர் இவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார் என்றும் பளைப் பகுதியில் வைத்து பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த சந்தேகநபரைக் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக