கடந்த வாரம் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தயார் பார்வதிஅம்மாள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஊடகங்களில் இருந்து ஒரு செய்தி ஊற்றெடுத்தது. பின்னர் அது இயல்பான செய்தியாக சகல இடங்களிலும் ஒரு சுற்று வந்தும் போனது..
அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்… கோமா நிலையை அடைந்துவிட்டார்.. வைத்தியசாலை மாற்றப்பட்டார் என்பது போன்ற தகவல்களை அச்செய்திகள் சுமந்தும் வந்தன..
இப்போது…
இதுகுறித்து தலைவர் அவர்களின் சகோதரரி, தனது தாயாருக்கு வழமைபோல இயலாத நிலை இருக்கிறது என்றும் ஆனால் கோமாநிலை அடைந்தார், வைத்தியசாலை மாற்றப்பட்டார் என்பதான செய்திகள் தவறானது என்று தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பார்வதியம்மாள் நலமாக உள்ளார் என்ற தகவல் மகிழ்வு தருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக