பூம்புகாரில் நேற்று மீழ் குடியேற்ற நிகழ்வு நடந்தது. உண்மையில் பூம்புகாரில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் ஆங்காங்கே சென்று விட்டனர். ஆனால் எல்லா மக்களும் சென்ற பின்னர் ஒரு விழா எடுப்போம் என்ற திட்டத்திற்கு அமையவே நேற்று மீழ் குடியேற்ற விழா நடந்தது.
மீழ் குடியேறிய மக்கள் தமக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள் என்ற நினைப்பில் டக்ளஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால் மக்கள் அங்கு உரத்த தொனியில் எல்லோரும் சேர்ந்து தகரத்துடன் எப்பிடி மீழ் குடியேற முடியும். எமக்கு உதவிகள் எதுவும் தரப்படவிலை. உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சத்தம் எழுப்பினர்.
இதனால் அதிர்ந்து போன ஒட்டுக்குழு அமைசர் டக்ளஸ் தனது சக்காக்களை விட்டு எல்லாம் ஆறுதலாக கதைப்போம், தனிப்பட்ட ரீதியில் உங்கள் குறைகளை தாருங்கள் என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னரே கிழக்கு அரியாலைப்பகுதிகளில் மக்கள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டும் மீளக்குடியமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காரணம் அங்கே சில சிங்கள குடும்பங்கள் குடியேற்றபப்ட்டன. இந்த சிங்கள குடியேறிகளால் தமது வீடுகளின் கூரைகள், கதவுகள் என்பன திருட்டுப்போயுள்ளதாகவும் மக்கள் கூறினர்.
பூம்புகாம் கிராமம் ஓர் வறுமைப்பட்ட கிராமம் 1990 ஆம் ஆண்டிற்கு முன்பாக அங்கு கூரைக்கொட்டில்களுடன் மக்கள் வாழ்ந்தனர். ஆனால் விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவினரால் அந்தப்பகுதி பொறுப்பெடுக்கப்பட்டு அதனை மாதிரிக்கிராமமாக உருவாக்கினர். வீடுகள், பாடசாலைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், வீதிகள் என அனைத்தும் விடுதலைப்புலிகளினால் கட்டிக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக