தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதியம்மா வேலுப் பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழம (04.03.2011 மாலை மணிக்கு (Wisma Tun Sambanthan) சோமா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வீரவணக்க நிகழ்வில் தமிழீழ நலன்விரும்பிகள் மற்றும் மலேசிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னை பார்வதியம்மாளுக்கு தங்களது அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வீரவணக்க நிகழ்வில் தமிழீழ நலன்விரும்பிகள் மற்றும் மலேசிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னை பார்வதியம்மாளுக்கு தங்களது அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக