ஈழத்தமிழ் அகதிகள் 492 பேரை ஏற்றிக்கொண்டு கனடாவை கடந்த மாதம் 12 ஆம் திகதி சென்றடைந்த எம்.வி.சன்.சி கப்பல் வெகு விரைவில் விற்பனை ஆகின்றது.
இக்கப்பலை வாங்க விரும்புபவர்களிடம் இருந்து Border Services Agency of Canada விலை மனுக்களை கடந்த முதலாம் திகதி முதல் கோரி உள்ளது. இவ்விலை மனுக்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று Border Services Agency of Canada அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக