பூநகரிப் பிரதேச மீள்குடியேறிய மக்கள் விவசாயத்திலீடு படும்போது 2 ஏக்கருக்கான உழவுக் கூலிப்பணம் அவர்களுக்கு வழங்கப்படுமென விவசாயப் பகுதியினரால் கூறப்பட்டது. இதனடிப்படையில் தனியார் உழவு இயந்திரங்கள் மூலம் இந்த மக்கள் உழவு வேலைகளை மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட உழவுக்கான கூலிப்பணம் இன்னமும் வழங்கப்படாமையால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக