இலங்கையில் எந்தபகுதியில் பார்த்தாலும் சிங்களப் பேரினவாதம் பரப்பப்படுகிறது. இதைவிட வேறொன்றினை எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் பல்லிணம் பல மக்கள் என்ற கொள்கையினை ஏற்றுக் கொள்ளவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான சூழ்நிலையில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை, அதேநேரம் தமிழ் மக்களுக்கு நம்நாடு என்ற எண்ணமும் வரப்போவதில்லை, இதைத்தான் அரசு விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலே தமிழ் மக்கள் தங்களைத்தானே ஆளக்கூடிய ஆட்சி அதிகாரங்களை வென்றெடுப்பற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக