இலங்கையின் கொடுங்கோல் ஆட்சியாளரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷ லண்டன் வருகை தந்திருந்த போது அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களினால் மாபெரும் கண்ட ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியாக போர்க்குற்றவாளி மகிந்த செத்தோம் பிழைத்தோம் என நாட்டுக்கு ஓடினார். அவர் ஓடியது வெறும் ஓட்டமல்ல அவரின் வாழ்க்கை ஓடாத கசப்பான வரலாறு. அதனை செய்து காட்டினார்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிர்கள்.
இனிமேல் லண்டன் என்றால் மகிந்தா பத்தடி தள்ளித்தான் நிற்பார்.. அதற்கான புதிய பாடல் தற்போது வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக